Connect with us
Cinemapettai

Cinemapettai

பரதநாட்டியத்தில் மிரள வைக்கும் லக்ஷ்மி மேனன்.. இன்ஸ்டாகிராமில் வைரலாகும் புகைப்படங்கள்

laxmi-menon

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பரதநாட்டியத்தில் மிரள வைக்கும் லக்ஷ்மி மேனன்.. இன்ஸ்டாகிராமில் வைரலாகும் புகைப்படங்கள்

கேரளாவிலிருந்து வரும் நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் என்றுமே நல்ல வரவேற்பு இருக்கும். ஒருசிலர் ஓய்யாரமாக சிம்மாசனம் போட்டு இங்கேயே இருப்பர். வேறு சிலரோ பாலிவுட், மோலிவுட் எனவும் சென்று விடுவது வாடிக்கையான ஒன்று தான்.

கும்கி படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லட்சுமி மேனன். அதற்கு பின்னர் சுந்தரபாண்டியன், பாண்டியநாடு, ஜிகர்தண்டா, கொம்பன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நடிகையாக இடம் பிடித்தார்.

குடும்பபாங்கான கதாபாத்திரத்தை தேடித்தேடி நடித்தவர் லட்சுமி மேனன். ஆனால் அவர் போறாத காலம் தீடீரென 2016ல் விஜய் சேதுபதியுடன் ரெக்க படத்திற்குப் பின் எந்த ஒரு பட வாய்ப்பும் இல்லை. விஷாலுடன் காதல், பள்ளி படிப்பை தொடர சென்றுவிட்டார் என சொல்லப்பட்ட்டது.

எனினும் நடனப்பயிற்சி, உடம்பை ஸ்லிம் ஆக மாற்றி சமீபத்தில் போட்டோக்கள் வெளியிட்டார். மீண்டும் நடிக்க வருகிறார் என சொல்லப்படுகிறது.

lakshmi menon

அந்தவகையில் இவர் பதிவிட்ட இந்த இன்ஸ்டாகிராம் போட்டோஸ் வேற லெவல் ரீச் பெற்றுள்ளது.

lakshmi menon

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top