Tamil Cinema News | சினிமா செய்திகள்
அஜித்க்கு – விஸ்வாசத்துடன் நன்றி கூறிய ஒளிப்பதிவாளர் வெற்றி.. எவ்வளவு பெரிய லிஸ்டா?
நன்றிகளை பகிர்ந்த விஸ்வாசம் ஒளிப்பதிவாளர் வெற்றி..
நம் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா வட்டாரங்களில் மிகவும் பிரபலம். சினிமாட்டோகிராஃபி துறையில் டிப்ளமோ முடித்தவர். தமிழில் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என வரிசையாக நான்கு அஜித் படங்களை முடித்துள்ளார். இவரும் சிவாவும் டிப்ளமோ சமயத்தில் இருந்தே நண்பர்கள். தெலுங்கில் மூன்று படங்கள், தமிழில் நான்கு என நீல்கிறது இவர்கள் பட காம்போ.

viswasam-stills6
இந்நிலையில் விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தன் ட்விட்டர் பக்கத்தில் அனைவருக்கும் தன் நன்றியை பதிவிட்டுள்ளார்.
நெஞ்சார்ந்த நன்றிகள்
தல அஜீத் Sir
நண்பன்@directorsiva
TG.தியாகராஜன் Sir
My Assistant Cinematographer's
Colorist Rajasekar
Camera Assistants
Light officers
Crane team
Zimmy team
Steadicam operator's
Drone team
Photoflood team
THALA FANS
பெருமைமிகு வெற்றி கொடுத்த தமிழ் மக்கள்! pic.twitter.com/z8AouJhLra— vetri (@vetrivisuals) February 4, 2019
