Connect with us
Cinemapettai

Cinemapettai

சினிமாபேட்டை மிக்ஸர்!

tamil movies

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சினிமாபேட்டை மிக்ஸர்!

இன்றைய சினிமா பேட்டை மிக்ஸர்ல சில கார சார செய்திகளை காராசேவ் சாப்டுக்கிட்டே பாப்போம் வாங்க.

கௌதம் மேனன் பின்னணி குரலில் இன்று வெளியானது கோலி சோடா 2 படத்தின் ஆடியோ டீசர்

நாளை மாலை கலைவாணர் அரங்கத்தில் ஸ்பைடர் திரைப்படத்தின் இசைவெளியீடு

spyder

சதுரங்க வேட்டை 2 படத்தின் இசை வெளியீடு விரைவில் வெளிவரவுள்ளது

சூர்யா திரையுலகிற்கு வந்து இருபது ஆண்டுகள் நிறைவடைகிறது. பிரபலங்கள் வாழ்த்து மழையில் சூர்யா.

வேலைக்காரன் படத்தின் வெளியீடு டிசம்பர் 22ம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஆனந்தி – தமிழ் நடிப்பில் என் ஆளோட செருப்ப காணோம் டீசர் வெளியானது

மகளிர் மட்டும் திரைப்படத்தின் ப்ரோமோ சாங் நேற்று வெளியானது

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: Waiting for மகளிர் மட்டும்

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top