strike
strike

கல்லை விட்டு எறிந்தால் பறக்குற காக்கா கூட்டமுன்னு நெனச்சியா புலி கூட்டம் டா என சினிமாவில் வேண்டுமென்றால் டையலாக் பேசி எழுது நடிக்கலாம் ஆனால் நிஜத்தில் அது நடக்காது ஒருவர் பாக்கட்டில் ஒருவர் தேள் பூரான் போட்டாலே ஆச்சரியமில்லை, நமது காலை வாருவதும் அசந்தால் ஆளை குளோஸ் பண்ணுவதும் கோடம்பாக்கத்தில் குழிபரிப்பவர்களின் வேலை.

vishal
vishal

சீர் கேட்டு கிடக்கும் சினிமாவை எப்படியாவது தூக்கி நிறுத்திவிடலாம் என தயாரிப்பாளர்கள் சங்கம் போராடி வருகிறது ஸ்ட்ரைக் நடத்தி வருகிறது, இத்தனைக்கும் அறிவிப்புகள் வரும்பொழுது விஷால் ஊரிலேயே இல்லையாம் ஆனால் இவருக்கு கிழ் பொறுப்பிள் இருப்பவர்கள் எடுத்த முடிவாக இருந்தாலும் நல்ல நோக்கத்துடன் எனபதால் இதை பலர் ஏற்றுக்கொண்டார்கள்.

அதிகம் படித்தவை:  ஏப்ரல் 1-ல் வெளியாகும் நகுலின் நாரதன்!

அதனால் படத்தை வெளியிடுவதில்லை, உள்ளூர் மற்றும் வெளியூர்களில் படபிடிப்பு ரத்து என அறிவித்துள்ளார்கள், இந்த அறிவிப்புக்கு பல தயாரிப்பாளர்கள் ஒத்துழைக்கிறார்கள் பிறரை அடித்து தின்ன கூட்டம் சும்மா இருப்பாலர்களா என்ன? யாரயாவது தூண்டி விடுவோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

அதிகம் படித்தவை:  பாலிவுட்டில் ரீ-மேக் ஆகிறது கார்த்திக் சுப்புராஜின் படம்.

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர் சங்கத்தை போல் கில்டு சங்கம் இயங்கி வருகிறது அந்த சங்கத்தில் உள்ள தயாரிப்பாளர்களுக்கு ஷூட்டிங் நடத்த அனுமதி அளித்துள்ளார்கள், சினிமா ஸ்ட்ரைக்கில் பெப்சி தொழிலார்கள் சங்கமும் கலந்து கொண்டுள்ளது அனால் சில பெப்சி தொழிலார்களின் உதவியால் அங்கொன்றும் இங்கொன்றும் ஷூட்டிங் நடைபெற்று வந்துள்ளன. அதேபோல் தியேட்டர் அனுமதித்தால் எங்கள் படத்தை வெளியிடுவோம் என கூறிவருகிறார்கலாம்.