Connect with us

Cinemapettai

எவ்வளவு கவர்ச்சி வேணும்னாலும் நான் காட்டுறேன்.. வெள்ளை நாயகியின் அட்டகாச ஆஃபர்

actress

Tamil Cinema News | சினிமா செய்திகள்

எவ்வளவு கவர்ச்சி வேணும்னாலும் நான் காட்டுறேன்.. வெள்ளை நாயகியின் அட்டகாச ஆஃபர்

இதுவரை கவர்ச்சியில் லிமிட் தாண்ட மாட்டேன் என்றும், முத்தக்காட்சிகளில் சுத்தமாக ஈடுபடமாட்டேன் என்று கூறிக்கொண்டிருந்த நாயகி, தற்போது அந்தக் கொள்கைகளில் இருந்து இறங்கி வந்துள்ளார்.

பிகினி தான் அணியவில்லை இருந்தாலும் கிட்டத்தட்ட பிகினி அதிகம் புழங்கும் ஏரியாவில் இருந்து தமிழகத்திற்கு இறக்குமதி செய்யப்பட்டவர் அந்த நடிகை. சமீபத்தில் வெளியான சண்டை படத்தில் தன்னுடைய பின்னழகு மொத்தத்தையும் காட்டி படுகவர்ச்சியாக பிகினியில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்.

இதனால் திரையுலகினர் ஒருவகையான அதிர்ச்சியில் இருந்தாலும் ரசிகர்கள் அதனை பெரும்பாலும் வரவேற்றுள்ளனர். யூடியூபில் வெளியான அந்தப் பாடலுக்கு பயங்கர வரவேற்பு கிடைத்துள்ளது.

இதனால் குஷியில் இருக்கும் அந்த நாயகி தற்போது ரசிகர்களுக்காக பிகினி காட்சிகளிலும் மீண்டும் நடிக்க ஆர்வமாக இருப்பதாக தெரிகிறது. இதனால் கமர்சியல் இயக்குனர்கள் சந்தோஷத்தில் உள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top