சினிமா பேட்டை சினாக்ஸ் பக்கத்தில் ஒவ்வொரு நாளும் வித விதமான நொறுக்கு தீனி செய்திகளை பார்த்து வருகிறோம். இன்றைய பக்கோடா செய்திகளை கொறிக்க ரெடியாகுங்கள்

  • விஷால் நடித்த துப்பறிவாளன் படத்தின் மேக்கிங் வெளியாகியுள்ளது
  • அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகியுள்ள சதுரங்க வேட்டை 2 விற்கு U/A சான்றிதழ் கிடைத்துள்ளது
  • கும்கி 2 திரைப்படத்தின் ஷூட் தாய்லாந்து நாட்டில் தொடங்கப்பட்டுள்ளது. சிலகாட்சிகள் மட்டுமே தாய்லாந்தில் இருக்குமாம்.
  • kumki-part-2முனி படத்தின் நான்காவது பாகம் துவங்கப்பட உள்ளது. இதில் மீண்டும் லாரன்ஸுடன் இணைகிறார் நடிகை வேதிகா.
  • vedhikaதுல்கர் சல்மான் நடித்த சோலோ திரில்லர் படத்தின் இரண்டாவது டீசர் வெளியாகியுள்ளது.
  • சென்னையில் ஒரு னால் படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த வாரம் வெள்ளியன்று வெளிவர உள்ளது.
  • இம்மாதம் 29ம் தேதி கருப்பன் படத்தின் வெளியீடு உறுதியாகியுள்ளது.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: அடுத்தடுத்து நல்ல படங்கள் வருது போலருக்கே!!!