புதுமுக நடிகையாக அறிமுகம் ஆகும் சின்னத் திரை நடிகர்கள் கால போக்கில் அவங்களை மறந்துவிட்டு அடுத்து புதுமுக நடிகைகளை தேர்ந்தெடுக்க படுகின்றன எனபது கருத்து. இதனால் ஏற்படும் கஷ்டங்கள் கொஞ்சம் கிடையாது என்பது இந்த நடிகையின் கதறல்.

cine actor
cine actor

இந்த நிலையில் சீரியல் நாயகி ஒரு வீடியோ மூலம் தான் அனுபவித்த கஷ்டங்களை பற்றி கண்ணீர் மல்க பேசியுள்ளார், அது தற்போது இணையதளத்தில் பரவி வருகிறது.இவர் கூறுவது TRP-க்காக திறமையான பழைய நடிகைகளை விட்டுவிட்டு புதுமுகங்களை கொண்டு வருகிறார்கள். இப்பொது உள்ள மீடியாக்கள் TRP காக்க பழைய நடிகைகள் என்றாலே ஒதுக்குகிறார்கள் என்றார்.

இந்த நடிகை ஒரு தொலைக்காட்சியில் வாய்ப்பு கேட்டு சென்றுள்ளர் ஆனால் அவர்கள் அந்த வாய்ப்பைப் கொடுக்கவில்லை என தெரிகிறது. அவர் பேசிய வீடியோ இதோ