fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

கவர்ச்சி பாதி, ஹாரர் மீதி.. ராய் லக்ஷ்மியின் சிண்ட்ரெல்லா வைரலாகும் ட்ரைலர்

raai-laxmi

Videos | வீடியோக்கள்

கவர்ச்சி பாதி, ஹாரர் மீதி.. ராய் லக்ஷ்மியின் சிண்ட்ரெல்லா வைரலாகும் ட்ரைலர்

ராய் லக்ஷ்மி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பறந்து சென்று நடித்து வருபவர். இவர் நடிப்பில் நீண்டகாலமாக கிடப்பில் கிடைக்கும் படம் தான் சிண்ட்ரெல்லா.

அறிமுக இயக்குனர் வினோ வெங்கடேஷ் இப்படத்தை இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் எஸ் ஜே சூர்யாவின் உதவியாளர். எஸ் எஸ் ஐ புரொடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரிக்கின்றனர். இப்படம் முழுக்க முழுக்க ஹீரோயினை மையப்படுத்தி நகரும் வகையில் கதை.

ஒளிப்பதிவை ரமி கவனிக்க, அஸ்வமித்ரா இசை அமைத்துள்ளார். சாக்ஷி அகர்வால், ரோபோ ஷங்கர், கல்லூரி வினோத், அன்பு தாசன் மற்றும் பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல ரீச் ஆனது. இந்நிலையில் இப்படம் செப்டம்பர் 24 திரை அரங்கில் வெளியாகும் என படக்குழு உறுதி செய்துள்ளது.

ஒரு உடையை வைத்து நம்மை திகிலூட்டுகிறார் இயக்குனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top