fbpx
Connect with us

வைரலாகுது பஞ்சாபி பாடலுக்கு குத்தாட்டம் போடும் கிறிஸ் கெயில் வீடியோ ! ஐபில் 2018 !

News / செய்திகள்

வைரலாகுது பஞ்சாபி பாடலுக்கு குத்தாட்டம் போடும் கிறிஸ் கெயில் வீடியோ ! ஐபில் 2018 !

கிறிஸ்டோபர் ஹென்றி கெயில்

ஜமைக்காவில் பிறந்தவர், மேற்கிந்திய தீவுகள் அணிக்கக்க கிரிக்கெட் விளையாடியவர். அந்த அணியின் கேப்டனாகவும் செயல்பட்டவர். டெஸ்ட், ஒரு நாள் போட்டி, டி 20 என எந்த விதமான போட்டிகள் என்றாலும் தன் அடித்து ஆடும் திறமையால் ஆட்டத்தின் போக்கை தனி ஆளாக மாற்றுபவர்.

.தற்பொழுது 38 வயதாகும் கெயில் இந்த வருடம் பஞ்சாப் அணி 2 கோடி ரூபாய்க்கு பேஸ் விலையில் எடுத்தனர். முதல் இரண்டு சுற்று ஏலத்தில் எந்த அணியும் அவரை எடுக்கவில்லை. பின்னர் தான் பஞ்சாப் எடுத்தார்கள் . ஐபில் இல் இந்த வருடம் அஸ்வின் தலைமையில் விளையாட உள்ளார்.

எனினும் கெயில் இன்னமும் தன் சொந்த ஊரில் தான் உள்ளார். தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பஞ்சாபி பாடலுக்கு நடன மாடிய விடியோவை பதிவிட்டுள்ளார். மேலும் விரைவில் இந்திய வரப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top