தமிழ் சினிமாவில் மிக சிறு வயதில் இருந்தே நடித்துவருபவர் நடிகர் சிம்பு இவருக்கு மிக பெரிய தோல்வியை கொடுத்தது AAA படம் இந்த படம் சொல்லிகொள்ளும் அளவிற்கு கூட ஓடவில்லை காரணம் ஏதேதோ சொல்கிறார்கள்.

இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் மணிரத்தினத்துடன் இணைந்து செக்க சிவந்த வானம் என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தில் சிம்புவுடன் இணைந்து பல நடிகர்கள் நடிகிரார்கள்.

அச்சம் என்பது மடமையட படத்திற்காக நடிகர் சிம்பு உடல் எடையை கூட்டினார் ஆனால் சிம்பு தற்பொழுது செக்க சிவந்த வானம் படத்திற்காக தனது உடல் எடையை ஜிம்முக்கு பொய் குறைத்துள்ளார்.