fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

கோப்ரா ஃபர்ஸ்ட் லுக்.. ஏழு கெட்டப்பில் கொலமாஸாக வந்த விக்ரம்

cobra

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கோப்ரா ஃபர்ஸ்ட் லுக்.. ஏழு கெட்டப்பில் கொலமாஸாக வந்த விக்ரம்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடிக்கும் கோப்ரா படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் ஒரே நேரத்தில் வெளியிடப்பட உள்ளது. அதற்காகவே மூன்று மொழி மக்களுக்கும் தெரியும் வண்ணம் கோப்ரா என ஒரே தலைப்பை படக்குழு வைத்திருக்கிறது.

கடினமான உழைப்பாளியான விக்ரமுக்கு அண்மை காலத்தில் எந்த படமும் பெரிய அளவில் ஹிட் கொடுக்கவில்லை. அதேநேரம் அவரது படங்கள் ஒவ்வொன்ருமே அவரை தனித்துவமாக நிலைநிறுத்துகின்றன. வசூல் நிலவரம் தான் கவலை அளிக்கிறது.

எனவே இந்த கோப்ரா திரைப்படம் அதை மாற்றும் என நம்பலாம். விக்ரம் இந்த படத்தை பெரிதும் நம்பி இருக்கிறார். கோப்ரா படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் கோப்ரா படத்தின் முதல்பார்வை தற்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

cobra-first-look

cobra-first-look

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top