கடற்கரையில் கண்டமேனிக்கு கவர்ச்சி காட்டிய சித்தி 2 சீரியல் நடிகை ப்ரீத்தி.. செம வைரலாகும் புகைப்படங்கள்

சினிமாவை தொடர்ந்து சமீபகாலமாக ஏற்கனவே ஹிட்டடித்த சீரியல்களின் இரண்டாம் பாகங்கள் தற்போது தமிழ் தொலைக்காட்சிகளில் அதிக அளவில் தொடங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று செம ஹிட் அடித்த சித்தி சீரியல் இரண்டாம் பாகம் சமீபத்தில் தொடங்கி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ஆனால் முதல் பாகத்தைப் போல இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக இல்லை என்ற பேச்சுகளை தொடர்ந்து இருந்து வந்தன.

இந்நிலையில் எதிர்பாராதவிதமாக ராதிகா அந்த சீரியலில் இருந்து விலகினார். சித்தி என்றாலே அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது ராதிகா தான். ஆனால் அவரே விலகிய பிறகு அந்த சீரியலில் என்ன இருக்கப்போகிறது? என ரசிகர்கள் யோசிக்கத் தொடங்கினர்.

preethi-sharma-cinemapettai
preethi-sharma-cinemapettai

ஆனால் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சித்தி 2 சீரியல் பெரும்பாலும் இளம் நாயகியாக வரும் ப்ரீத்தி ஷர்மா என்பவருக்காகவே ஓடி வருகிறது.

preethi-sharma-cinemapettai-01
preethi-sharma-cinemapettai-01

ப்ரீத்தி ஷர்மா சீரியலில் கிடைத்த வரவேற்ப்பை கொண்டு சினிமாவில் நாயகியாக நடிக்க பெரிதும் போராடி வருகிறார். அதற்காக தினமும் தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுகிறார்.

preethi-sharma-cinemapettai-02
preethi-sharma-cinemapettai-02

அந்த வகையில் பீச்சோரம் கவர்ச்சி உடையில் அவர் கொடுத்துள்ள தரிசனம் ரசிகர்களை கண்குளிர வைத்துள்ளது. மேலும் இந்த புகைப்படங்கள் பல்லாயிரம் லைக்குகளை குவித்துள்ளது.