Videos | வீடியோக்கள்
சித்திரம் பேசுதடி 2 புதிய ப்ரோமோ வீடியோ.
சித்திரம் பேசுதடி 2
‘முரண்’ படத்தின் வாயிலாக சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ராஜன் மாதவ். அவர் இயக்கிய அடுத்த படம் ‘உலா’. இதில் விதார்த், அஜ்மல், ராதிகா ஆப்தே, காயத்ரி அசோக் ஆகியோர் நடித்துள்ளனர்.

ULA
சாஜன் மாதவ் இசை. பத்மேஷ் ஒளிப்பதிவு. வெங்கட்ரமணன் எடிட்டர் . படத்தை ‘ட்ரீம் பிரிட்ஜ் புரொடக்ஷன்ஸ் – ஸ்ரீசரவண பவா ஃபிலிம்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன் பட தலைப்பு மாறியது .

chithiram-pesuthadi-2
திரில்லர் ஜானரில் ரெடியாகி உள்ள இப்படம் பிப்ரவரி 15 ரிலீசாகிறது. அதன் புதிய ப்ரோமோ வீடியோ இதோ .
