fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

கம்பீரத்தின் உச்சம் சிரஞ்சீவியின் ‘சைரா நரசிம்மா ரெட்டி’ தமிழ் டீஸர் வெளியானது

Videos | வீடியோக்கள்

கம்பீரத்தின் உச்சம் சிரஞ்சீவியின் ‘சைரா நரசிம்மா ரெட்டி’ தமிழ் டீஸர் வெளியானது

சிரஞ்சீவியின் 151 வது படம். ராயல்சிமாவின், சுதந்திர போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கையை அடிப்படையாகக் வைத்து எடுக்கப்படும் படம். இப்படத்தில் விஜய் சேதுபதி, அமிதாப் பச்சன், கிச்சா சுதீப், நயன்தாரா, தமன்னா, நிஹாரிக்கா, ஜெகபதி பாபு மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இந்த படத்தினை ராம் சரண் தயாரிக்கிறார். ஆர்.ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். பாலிவுட்டின் அமித் திரிவேதி இசை அமைக்கிறார். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங். ராம் சரண் தயாரித்துள்ளார்.

தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம், ஹிந்தி என 5 மொழிகளில் இப்படம் ரிலீசாகிறது. இதன் டீஸர் இதோ ..

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top