Connect with us
Cinemapettai

Cinemapettai

ஓட்டு போட்டு செல்பி போட்ட சின்மயி.. பங்கமாய் கலாய்த்த பிரபல இயக்குனர்

chinmayi-vote

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஓட்டு போட்டு செல்பி போட்ட சின்மயி.. பங்கமாய் கலாய்த்த பிரபல இயக்குனர்

சின்மயி வாக்களித்து விட்டு தனது கை விரலை போட்டோ எடுத்து செல்பி போட்டார்.

Chinmayi: நேற்று பாடகி சின்மயி வாக்களித்து விட்டு தனது கை விரலை போட்டோ எடுத்து செல்பி போட்டார். அப்பொழுது அவர் மிகப்பெரிய கூலிங் கிளாஸ் ஒன்றை அணிந்திருந்தார்.

chinmayi

chinmayi

அதனை விளையாட்டாக கலாய்த்து ஒரு ரிப்ளை போட்டுள்ளார் பிரபல இயக்குனர் Cs அமுதன். அதாவது வின்ட்ஷீல்டை மீண்டும் காரில் எப்படி பொருத்துவீர்கள் என்று அமுதன் சின்மயியின் கண்ணாடி பற்றி கலாய்த்து ட்வீட் போட்டார்.

cs-amudhan

cs-amudhan

அமுதன் தன்னை கலாய்த்து போட்ட ட்வீட்டை பார்த்து உங்கள் உதவியுடன் தான் என்று பதில் அளித்தார் சின்மயி.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top