fbpx
Connect with us

Cinemapettai

நி**** புகைப்படத்தை கேட்ட மர்ம நபர்.! சின்மயி அனுப்பிய புகைப்படத்தை பார்த்தீர்களா

chinmayi-issue

News | செய்திகள்

நி**** புகைப்படத்தை கேட்ட மர்ம நபர்.! சின்மயி அனுப்பிய புகைப்படத்தை பார்த்தீர்களா

பாடகி சின்மயி வைரமுத்து மீது பாலியல் புகார்களை அடுக்கடுக்காக வைத்தார் இதனால் பல விமர்சனங்களுக்கு ஆளாகினர், அதுமட்டுமல்லாமல் இவர் சமீப காலமாக பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்.

மேலும் சமூகத்தில் நடக்கும் பல பிரச்சனைகளுக்கும் ட்விட்டரில் தனது கருத்தை பதிவிட்டு வருகிறார் மிகவும் தைரியமாக, இந்த நிலையில் சின்மயி கருத்துக்கு பல ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருவார்கள் சிலர் விமர்சனமும் செய்வார்கள்.

இப்படியிருக்க ரசிகர் ஒருவர் சின்மயிடம் உங்களின் நிர்வாண புகைப்படத்தை அனுப்புங்கள் என கேட்டுள்ளார் அதற்கு சின்மயி அழகு சாதனப் பொருள்களை அனுப்பி அந்த நபருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top