Connect with us

Cinemapettai

சீரியலில் மீடு ராதிகாவிடம் சின்மயி அதிரடி கேள்வி.!

chinmayi-issue

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சீரியலில் மீடு ராதிகாவிடம் சின்மயி அதிரடி கேள்வி.!

தமிழ் சினிமாவில் பல பாடல்களைப் பாடியவர் சின்மயி. இவர்திரை உலகில் நடக்கும் மீ டு பிரச்சனைக்கு குரல் கொடுத்து பின்னர் சர்ச்சையிலும் சிக்கினார். மேலும் இவர் பெண்களுக்கு நடக்கும் பிரச்சினைகளுக்காகவும் அவ்வப்போது குரல் கொடுத்து வருகிறார்.

தற்போது சின்மயி அவரது ட்விட்டர் பக்கத்தில் ராதிகாவிடம் ஒரு கேள்வியைக் கேட்டுள்ளார். அதில் திரையுலகில் பெண்கள் வெற்றி பெறுவது எவ்வளவு கடினம் என்பது உங்களுக்குத் தெரியும் நீங்களும் திரையுலகில் கஷ்டப்பட்டு தற்போதைய முன்னேறி உள்ளீர்கள்.

ஆனால் வாணி ராணி சீரியலில் மீ டு விவகாரத்தை ஏன் பிளாக் மெயில் போன்று ஏன் சித்தரித்து உள்ளீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில் நான் இந்தத் துறையில் நீண்ட நாட்களாக பணி புரிந்து வருகிறேன். அனைவரது பிரச்சனைக்கும் குரல் கொடுத்து வருகிறேன். பெண்களின் உரிமைக்கு எப்போதும் தவறாமல் முன் நிற்பேன் என்பது இந்தத் துறையில் இருக்கும் அனைவருக்கும் தெரியும். இந்தத் தொடரின் கதை பற்றி உங்களுக்குத் தெளிவு வேண்டும் என்றால் என்னை நேரில் வந்து என் அலுவகத்தில் சந்திக்குமாறு அதில் பதிவிட்டுள்ளார். ராதிகா தன் அண்ணனான ராதாரவி நயன்தாரா பற்றி தவறாகப் பேசியதற்கு தன் அண்ணனுக்கு எதிராகக் குரல் கொடுத்தார் என்பது அனைவருக்கும் தெரியும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top