Tamil Cinema News | சினிமா செய்திகள்
முத்தமிட்டார், கண்ட இடத்தில் கைவைத்தார் சன் டிவி பிரபலம் மீது பகீர் குற்றச்சாட்டு.! சின்மயி அதிரடி
சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீ ரெட்டி தமிழ் சினிமாவில் பலரின் முகத்திரையை கிழித்தது போல தற்பொழுது பாடகி சின்மயி ட்விட்டரில் பலரின் முகத்திரையை கிழித்து வருகிறார் இதில் பெரிதாக பேசப்பட்டது யாரென்றால் வைரமுத்து சர்ச்சை தான்.
இந்த நிலையில் தற்போது ஒரு பெண், சன் டிவி மற்றும் கலைஞர் டிவி போன்ற பெரிய தொலைக்காட்சிகளில் பணிபுரிந்த ரமேஷ்பிரபா என்பவர் பற்றி குற்றம் கூறியுள்ளார் அதனை சின்மயி தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
அந்தப் பெண் சுட்டி தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சிக்காக அவரை சந்தித்ததாகவும் அப்போது அவர் தன்னை தொடக்கூடாத இடத்தில் தொட்டதாகவும் பின்பு முத்தம் கொடுத்து இதுபோல் என் அலுவலகத்திற்கு அடிக்கடி வந்தால் தொகுப்பாளினியாக வேலை வாங்கித்தருகிறேன் என கூறியுள்ளார், இந்த செய்தி தற்போது வைரலாகி வருகிறது.
Ramesh Prabha (Sun TV / Kalaignar TV)
Your #TimesUp #MeToo pic.twitter.com/6V1HANVHC1— Chinmayi Sripaada (@Chinmayi) October 10, 2018
