Connect with us

Cinemapettai

பாடகி சின்மயின் வைரலாகும் செல்பி புகைப்படம்.! கலாய்க்கும் ரசிகர்கள்

chinmayi

Cinema News | சினிமா செய்திகள்

பாடகி சின்மயின் வைரலாகும் செல்பி புகைப்படம்.! கலாய்க்கும் ரசிகர்கள்

பாடகி சின்மயி சற்று தினங்களுக்கு முன்பு MeToo சர்ச்சையால் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அதுமட்டுமல்லாமல் சமூகத்தில் பெண்கள் தங்களுக்கு நடக்கும் அவலங்களை வெளிக்கொண்டு வரவேண்டும்  மற்றும் மன தைரியத்துடன் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இவர் இசைக்கு மயங்காதவர்கள் யாரும் இல்லை,  தமிழ்நாட்டில் அதிக ரசிகர்களைக் கொண்டுள்ளார்.  இவர் தற்போது தனது புதிய ஹேர் ஸ்டைலுடன் புகைப்படத்தின் செல்பியை வெளியிட்டுள்ளார்.  இதைப்பார்த்த ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

chinmayi

chinmayi

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top