Connect with us
Cinemapettai

Cinemapettai

velavan-stores-1

Tamil Nadu | தமிழ் நாடு

குட்டீஸ் டிரஸ்சுக்கு என்றே..அதிரடி ஆஃபரை அள்ளிவிடும் வேலவன் ஸ்டோர்!

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற ஜவுளிக்கடை தான் வேலவன் ஸ்டோர்.

தற்போது தூத்துக்குடியை தொடர்ந்து சென்னை தி நகரில் உஸ்மான் ரோட்டில் புதிதாக 7 தளங்களைக் கொண்ட வேலவன் ஸ்டோரின் புதிய கிளை திறந்துள்ளது.

இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் தனித்தனியாக தளங்களை அமைத்து ஆடைகள் முதல் வீட்டு உபயோக பொருட்கள், ஆபரணங்கள் வரை அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

மேலும் தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனையாக எதிர்பாராத அளவிற்கு தள்ளுபடிகளை அளித்து வருகிறது.

குறிப்பாக குழந்தைகளுக்கு என்று தனி தளத்தை அமைத்து, சிறு பட்ஜெட் முதல் ஆடம்பர உடை வரை அனைத்தும் மிகக் குறைவான விலைக்கு விற்பனை செய்து வாடிக்கையாளர்களை மகிழ்வித்து வருகிறது.

velaven-cinemapettai

velaven-cinemapettai

எனவே குழந்தைகளின் விதவிதமான ஆடை ரகங்களையும் அவற்றுக்கான விலை நிலவரங்களையும் அறிந்து கொள்ள கீழே கிளிக் செய்யவும்.

Continue Reading
To Top