fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

ஒரு கையில் கிட்டார் மறுகையில் கோப்பை. வைரலாகுது ஹாரிஸ் ஜெயராஜின் சிறு வயது புகைப்படம்.

Photos | புகைப்படங்கள்

ஒரு கையில் கிட்டார் மறுகையில் கோப்பை. வைரலாகுது ஹாரிஸ் ஜெயராஜின் சிறு வயது புகைப்படம்.

ஹாரிஸ் ஜெயராஜ்

சென்னையின் பிறந்தவர் ஹாரிஸ் ஜயராஜ். அவரது பள்ளிப்படிப்பு கே கே நகரில் தான். ஹரிஷின் தந்தை எஸ். எம். ஜயராஜ் திரைப்படத்துறையில் கிட்டார் வாசிப்பவராக இருந்து பின்னர் இசையமைப்பாளராக உயர்ந்தவர். தன மகனிற்கு இசையின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியதும் அவரே.

இன்றளவும் ‘மின்னலே’, ‘மஜ்னு’, ’12பி’, ‘சாமுராய்’, ‘லேசா லேசா’, ‘உள்ளம் கேட்குமே’ போன்ற பட பாடல்கள் கேட்க இனிமையாகவே தோன்றும்.

HJ GVMPH

மணிரத்னம்- ரஹ்மான்- வைரமுத்து என்ற ஒரு காம்போ எப்படியோர் இசை சாம்ராஜ்யத்தைக் தங்கள் கைகளில் வைத்தனரோ அதே போல கௌதம் மேனன்-ஹாரிஸ் ஜெயராஜ் – தாமரை. வாரணம் ஆயிரம் பார்த்துவிட்டு எத்தனை இளசுகள் கிதார் கத்துக்க கிளம்பியது என்பது நாம் அறிந்ததே.

இந்நிலையில் ஹாரிஸின் சிறு வயது புகைப்படம் இணையத்தில் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு, அதிக லைக்ஸ் குவிக்குது.

View this post on Instagram

#harisjayaraj

A post shared by Cinemapettai (@cinemapettaiweb) on

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top