fbpx
Connect with us

Cinemapettai

ஃப்ரிட்ஜில் வைத்த பிரியாணியை சாப்பிட்ட சிறுமி பலி.!

Biryani

Tamil Nadu | தமிழ் நாடு

ஃப்ரிட்ஜில் வைத்த பிரியாணியை சாப்பிட்ட சிறுமி பலி.!

அரக்கோணத்தைச் சேர்ந்த குடும்பத்தில் ஐந்து வயது சிறுமி பழைய பிரியாணியை பிரிட்ஜில் வைத்து சாப்பிட்டதால் உயிரிழந்தால்.

அரக்கோணத்தை சேர்ந்த சீனிவாசன் அவர் மனைவி மற்றும் குழந்தையை உறவினரின் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட மீதமான பிரியாணியை ஃப்ரிட்ஜில் வைத்துள்ளனர் அதனை மறுநாள் கடாயில் சூடு செய்து அந்த குடும்பத்தினர் சாப்பிட்டுள்ளனர்.

அதில் நான்கு பேருக்கு வாந்தி பேதி மயக்கம் ஏற்பட்டுள்ளது இதனை சாப்பிட்ட 5 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார் இதனால் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக எதை எதை பிரிட்ஜில் வைத்து சாப்பிடவேண்டும் என்பதை அறிந்து செயல்பட வேண்டும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top