fbpx
Connect with us

Cinemapettai

10 வயது சிறுவனின் பவுலிங்கை பார்த்து மிரண்டு போன வாசிம் அக்ரம்.! வீடியோ உள்ளே

wasim akram

Sports | விளையாட்டு

10 வயது சிறுவனின் பவுலிங்கை பார்த்து மிரண்டு போன வாசிம் அக்ரம்.! வீடியோ உள்ளே

பாக்கிஸ்தான் அணி எப்பொழுதும் சர்வதேச அளவில் வேகபந்துவீச்சில் சிறந்த வீரகளை வைத்திருப்பார்கள். வாசிம் அக்ரம், வாக்கர் யூனிஸ்,ஷோயப் அக்தர், ஷமி, ரியாஸ் என அந்த காலகட்டத்தில் அதிவேக பந்து வீச்சாளர் கிடைத்துக்கொண்டே இருந்தார்கள்.

wasim akram

wasim akram

அந்த வகையில் தற்பொழுது 10 வயது மதிக்கத்தக்க பாகிஸ்தான் சிறுவன் ஒருவன் மிக துல்லியமாகவும் வேகமாகவும் பந்து வீசும் வீடியோ ஓன்று தற்பொழுது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

wasim akram

wasim akram

இந்த சிறுவனின் பந்து வீச்சு உண்மையாலும் மிகவும் மிரட்டலாக இருக்கிறது இந்த வீடியோவை ஒருவர் டிவிட்டரில் பதிவிட்டு வாசிம் அக்ரமையும் டேக் செய்துள்ளார் அந்த வீடியோவை பார்த்த வாசிம் அக்ரம் பந்து வீசும் சிறுவனை புகழ்ந்து தள்ளிருக்கிறார் அந்த சிறுவனின் பவுலிங் வீடியோவை பார்த்து ரீ டிவிட் செய்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top