fbpx
Connect with us

மக்களின் பாதுகாப்பிற்காக சுத்தமான குடிநீரை விநியோகம் செய்யும் தமிழக அரசு.. பாராட்டுக்களை தெரிவிக்கும் மக்கள்!

Tamil Nadu | தமிழ் நாடு

மக்களின் பாதுகாப்பிற்காக சுத்தமான குடிநீரை விநியோகம் செய்யும் தமிழக அரசு.. பாராட்டுக்களை தெரிவிக்கும் மக்கள்!

தமிழகத்தில் அதிமுக அரசை திறம்பட செயலாற்றி வரும் முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களின் செயல்பாடுகள் மக்களால் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.

அதில் ஒன்றாக தற்போது தமிழக மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவதற்காக பல்வேறு நலத்திட்டங்களை வகுத்துள்ளார் எடப்பாடி கே. பழனிச்சாமி.

ஏனென்றால் தற்போது பருவமழை தொடங்கியிருப்பதால், மேலும் பல நோய்க் கிருமிகள் மக்களிடையே பரவுவதற்கு அதிகமான  வாய்ப்பு இருக்கிறது.

எனவே இந்த காலகட்டத்தில் பொது மக்களுக்கு பாதுகாப்பான குடிநீரை வழங்குவதற்காக தமிழக முதல்வர் பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் இந்த கொரானா வைரஸ் பேரிடர் காலத்தில் தமிழக மக்களுக்கு தேவையான அத்தனை வசதிகளையும், மருத்துவ உதவிகளையும் உரிய நேரத்தில்  தமிழக அரசு அளித்து வருகிறது.

மேலும் தமிழகம் முழுவதும் சுத்தமான குடிநீரை விநியோகிப்பதற்காக முதல்வர் எடுத்துள்ள நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

edapaddi-palanisami-admk

Continue Reading
To Top