fbpx
Connect with us

Cinemapettai

மான்ஸ்டர் படத்தை ரசித்து பார்க்கும் குழந்தை. வைரலாகுது எஸ் ஜே சூர்யா பதிவிட்ட போட்டோ.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மான்ஸ்டர் படத்தை ரசித்து பார்க்கும் குழந்தை. வைரலாகுது எஸ் ஜே சூர்யா பதிவிட்ட போட்டோ.

எலியிடம் சிக்கி எஸ் ஜே சூர்யா படம் பாடு தான் படத்தின் கதை.


ஒரு நாள் கூத்து படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் SJ சூர்யா , பிரியா பவனி ஷங்கர் மற்றும் கருணாகரன் முக்கிய வேடத்தில் நடித்து ஹிட் நடித்துள்ள படம். கோகுல் பினோய் அவர்களின் ஒளிப்பதிவு, ஜஸ்டின் பிரபாகரன் இசை தான் படத்துக்கு கூடுதல் பிளஸ்.

சிறியவர் முதல் பெரியவர் வரை ரசிக்கும் படி படத்தை எடுத்து தான் சிறப்பு. இந்நிலையில் ஹீரோ தன் ட்விட்டரில் போட்டோவை பகிர்ந்துள்ளார்.

வெற்றி திரை அரங்கத்தில் ஒரு குழந்தை தன்னிலை மறந்து சீட் தவிர்த்து நின்று படம் பார்க்கும் போட்டோவே அது .

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top