fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

3 இடியட்ஸ் பாணியில் நட்பை மையப்படுத்தி மீண்டும் ஒரு படம். வைரலாகுது “சிச்சோரே” ஹிந்தி பட ட்ரைலர்.

Videos | வீடியோக்கள்

3 இடியட்ஸ் பாணியில் நட்பை மையப்படுத்தி மீண்டும் ஒரு படம். வைரலாகுது “சிச்சோரே” ஹிந்தி பட ட்ரைலர்.

அமீர் கானின் தங்கல் படத்தை இயக்கிய நிதிஷ் திவான் அடுத்த படைப்பே இப்படம். கல்லூரி, ஹாஸ்டல் வாழ்க்கை அவர்களின் நட்பு, அதோடில்லாமல் எவ்வாறு அடுத்த தலைமுறை வரை அது நீடிக்கிறது என்பதனை இப்படத்தில் பாரக்கமுடியும்.

சுஷாந்த் சிங் மற்றும் ஷ்ரத்தா கபூர் மெயின் வேடங்களில் நடித்துள்ள படம். இப்படம் செப்டம்பர் 6 ரிலீசாகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top