Videos | வீடியோக்கள்
இந்திய அளவில் ட்ரெண்டாகும் சபாக் டிரைலர்.. மனதை உருக்கிய தீபிகா படுகோன்
தீபிகா படுகோன் நடிப்பில் உண்மை சம்பவத்தை மையமாக வெளிவந்திருக்கும் சபாக் படத்தின் ட்ரெய்லர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த படம் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் நடந்த கொடூரமான சம்பவத்தை மையமாக கொண்டு, இளைஞர்களால் ஆசிட் வீசப்பட்டு, பின் வாழ்க்கையில் எப்படி சாதிக்கிறார் என்பதை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது.
இது போன்று பெண்கள் தைரியமாக சமூகத்தில் ஆண்களுக்கு நிகராக தங்களின் துணிச்சலை வெளிப்படுத்த வேண்டும் என்பதே இந்த படத்தின் கருத்து என்றே கூறலாம். இந்த படத்தின் டிரைலர் சமூக வலைத்தளங்களில் likes குவித்து வருகின்றது.
