Connect with us
Cinemapettai

Cinemapettai

Videos | வீடியோக்கள்

வாடகை வீட்டின் பரிதாபங்களை உணர்த்தும் ( 32 சர்வதேச விருதுகளை வென்ற) “டுலெட்” படத்தின் ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ.

டுலெட் – 100 க்கும் மேற்பட்ட படவிழாக்கள், 84 பரிந்துரை , 32 சர்வதேச விருதுகளை வென்றுள்ள படம்

TOLET டுலெட்

செழியன் கல்லூரி, தென்மேற்கு பருவகாற்று, பரதேசி, ஜோக்கர் ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் இயக்கிய முதல் படம் தான் டுலெட். தனது முதல் படத்திலேயே நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச பிலிம் பெஸ்டிவல்களில் திரையிடப்பட்டு இப்படம் பாராட்டை பெற்றுள்ளது. தேசிய விருதை பெற்ற படம்.

கதை

சென்னையில் 2007 முதல் சாப்ட்வேர் துறை வளர்ச்சி அடைந்ததால் வீடு வாடகைக்கு கிடைப்பது எப்படி ஒரு பிரச்சினையாக மாறியுள்ளது. இதனால் நடுத்தர மக்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை இந்த படத்தில் எதார்த்தமாக காட்டியுள்ளார்கள். சினிமாவில் உதவி இயக்குனராக இருக்கும் ஒருவன், (Santhosh Sreeram, Sheela) தன் மனைவி மற்றும் குழந்தையுடன் வீடு தேடும் படலம் தான் இப்படம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top