Connect with us
Cinemapettai

Cinemapettai

ஏப்ரல் 12 ரி ரிலீஸ் ஆகிறது இயக்குனர் சேரனின் படம். அட இது என்ன புது சமாச்சாரமா இருக்கே .

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஏப்ரல் 12 ரி ரிலீஸ் ஆகிறது இயக்குனர் சேரனின் படம். அட இது என்ன புது சமாச்சாரமா இருக்கே .

நீண்ட இடைவெளிக்கு பிறகு சேரன் இயக்கி, நடித்த படம் “திருமணம்” .

இப்படம் மார்ச் 1 ரிலீசானது. திருமணம் மற்றும் அது சார்ந்த சம்ப்ரதாயங்கள் மற்றும் பல விஷயங்கள் இப்படத்தில் சொல்லப்பட்டிருந்தது. எனினும் மாணவர்களுக்கு பரீட்சை காரணமாகவும், அதிக தியேட்டர் கிடைக்காத காரணத்தாலும் படம் எதிர்பார்த்த வெற்றியை பெற வில்லை.

இந்நிலையில் ஏப்ரல் 12, 75 திரை அரங்குகளில் மறு ரிலீஸ் செய்கின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top