Connect with us
Cinemapettai

Cinemapettai

Videos | வீடியோக்கள்

சேரனின் துப்பறியும் ஆக்ஷன் திரில்லர் “ராஜாவுக்கு செக்” ட்ரைலர்.

சேரன் நடிப்பில் துப்பறியும் திரில்லர் படம் ‘ராஜாவுக்கு செக்’.

தமிழில் மழை படத்தையே இயக்கிய ராஜ்குமார் தான் படத்தின் இயக்குனர். ஹீரோவாக சேரன்.  நந்தனா வர்மா, சரயு மோகன் மற்றும் சிருஷ்டி டாங்கே என மூணு ஹீரோயின்கள். MS பிரபு ஒளிப்பதிவு . வினோத் இசை. கலை ராஜு, எடிட்டிங் பிரேம். டேஞ்சர் மணி சண்டைக்காட்சிகளை கவனிக்க, ஜெயந்தா பாடல்களை எழுதுகிறார்.

இப்பட ட்ரைலரை இன்று மதியம் ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top