fbpx
Connect with us

லைக்ஸ் குவிக்குது மங்காத்தா அஜித் பாணியில் உள்ள சேரனின் ஆக்ஷன் படம் ராஜாவுக்கு செக் மோஷன் போஸ்டர்.

Videos | வீடியோக்கள்

லைக்ஸ் குவிக்குது மங்காத்தா அஜித் பாணியில் உள்ள சேரனின் ஆக்ஷன் படம் ராஜாவுக்கு செக் மோஷன் போஸ்டர்.

சேரன் நடிப்பில் துப்பறியும் திரில்லர் படம் ‘ராஜாவுக்கு செக்’.

தமிழில் மழை படத்தையே இயக்கிய ராஜ்குமார் தான் படத்தின் இயக்குனர். மலையாள சினிமாவின் முன்னை தயாரிப்பாளர்கள் சோமன் பல்லெட் மற்றும் தாமஸ் கோக்கட் இப்படத்தின் வாயிலாக தமிழில் தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கின்றனர். நந்தனா வர்மா, சரயு மோகன் மற்றும் சிருஷ்டி டாங்கே என மூணு ஹீரோயின்கள் இப்படத்தில். MS பிரபு ஒளிப்பதிவு . வினோத் இசை அமைக்கிறார். கலை ராஜு, எடிட்டிங் பிரேம். டேஞ்சர் மணி சண்டைக்காட்சிகளை கவனிக்க, ஜெயந்தா பாடல்களை எழுதுகிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top