Cheran

இயக்குனர் சேரன், நடிகர் சேரன் என இரண்டு பரிணாமங்களை கொண்டவர். இயக்குனராக கதை, கருத்து அம்சம் உள்ள படங்களை வழங்கியவர். நடிகராக தன் யதார்த்த நடிப்பால் நம்மை கவர்ந்தவர்.

சேரன் இயக்கத்தில் 2015-ல் வெளியான படம் ‘ஜே.கே.என்னும் நண்பனின் வாழ்க்கை’ ரிலீஸ் ஆனது. நடிகராகம் பார்த்திபனின் ‘கதை திரைக்கதை வசனம்’ படத்தில் 2014 இல் கெஸ்ட் ரோலில் நடித்தார்.

அதிகம் படித்தவை:  7 லட்சம் லைக்குகளை பெற்ற கத்ரினா கைபின் லேட்டஸ்ட் போட்டோ !
Rajavukku Check

தற்பொழுது நான்கு வருடம் கழித்து மீண்டும் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார். இன்வெஸ்டிகேஷன் திரில்லர் ஜானர் படம் இது. தமிழில் மழை படத்தையே இயக்கிய ராஜ்குமார் தான் படத்தின் இயக்குனர். மலையாள சினிமாவின் முன்னை தயாரிப்பாளர்கள் சோமன் பல்லெட் மற்றும் தாமஸ் கோக்கட் இப்படத்தின் வாயிலாக தமிழில் தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கின்றனர்.

நந்தனா வர்மா, சரயு மோகன் மற்றும் சிருஷ்டி டாங்கே என் மூணு ஹீரோயின்கள் இப்படத்தில். MS பிரபு ஒளிப்பதிவு . வினோத் இசை அமைக்கிறார். கலை ராஜு, எடிட்டிங் பிரேம். டேஞ்சர் மணி சண்டைக்காட்சிகளை கவனிக்க, ஜெயந்தா பாடல்களை எழுதுகிறார்.

அதிகம் படித்தவை:  துருவ் விக்ரம் நடிக்கும் அர்ஜுன் ரெட்டி தமிழ் ரீ-மேக் பட டைட்டில் இது தான்.

தற்பொழுது சினிமா ஸ்ட்ரிக் முடிந்ததும் படப்பிடிப்பு துவங்கி அதிவேகமாக நடந்து வருகின்றதாம்.

Rajavukku Check
விரைவில் டீஸர் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.