Connect with us

Cinemapettai

சேரனை ஏமாற்றிய லாஸ்லியா.! பாசப் போராட்டம்.. வைரலாகும் வீடியோ

cheran-los

Videos | வீடியோக்கள்

சேரனை ஏமாற்றிய லாஸ்லியா.! பாசப் போராட்டம்.. வைரலாகும் வீடியோ

சேரன் மற்றும் லாஸ்லியாவிற்கு இடையே தந்தை மகளுக்கான பாச  போராட்டமாக உள்ளது தற்போது பிக் பாஸ் வீட்டில். ஆனால் இந்த பாசப் போராட்டம் உண்மைதானா என்று புரிந்து கொள்ள முடியவில்லை.

ஏனென்றால்  இன்றைய ப்ரோமோ வீடியோவில் லாஸ்லியா சேரனை நாமினேட் செய்கிறார், இது சேரனின் நம்பிக்கைக்கு எதிராக உள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பிரபலமாகி வருகிறது,

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Videos | வீடியோக்கள்

அதிகம் படித்தவை

To Top