Videos | வீடியோக்கள்
8 நாள், வாரம் கூட தொடர்ச்சியாக தூங்கும் சேரன்.. துப்பறியும் திரில்லர் ‘ராஜாவுக்கு செக்’ ட்ரைலர்
தமிழில் மழை படத்தை இயக்கிய ராஜ்குமார் இயக்கத்தில் ஹீரோவாக சேரன். நந்தனா வர்மா, சரயு மோகன் மற்றும் சிருஷ்டி டாங்கே என மூணு ஹீரோயின்கள். MS பிரபு ஒளிப்பதிவு . வினோத் இசை. கலை ராஜு, எடிட்டிங் சி எஸ் பிரேம் குமார் . டேஞ்சர் மணி சண்டைக்காட்சிகளை கவனிக்க, ஜெயந்தா பாடல்களை எழுதுகிறார்.
இப்படத்தின் புதிய ட்ரைலர் இன்று வெளியானது.
