Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஆட்டோகிராப் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த பிரபல நடிகர்தான்.. இப்படி மிஸ் ஆயிடுச்சே
Published on
சேரன் தளபதி விஜய் பற்றி பெருமையையாக கூறியது.
நானும் விஜய்யும் ஒன்றாக பணிபுரிய வாய்ப்புக்கிடைத்தது. ஆட்டோகிராப் படத்தில் விஜய்தான் ஹீரோ. ஆனால் சரிவர வாய்ப்பு அமையவில்லை என்றார் .
விஜய் வெறும் 10நாட்கள் தான் குடுப்பேன் சொன்னாரு. ஆனால் விஜய் கால்சீட் ஒத்துவரவில்லை. அந்தபடத்திற்க்கு கால்சீட் சரிவராது என விட்டுவிட்டேன் என்றார் .
அதுக்குஅப்புறம் விஜய் படத்தை ரசித்து பார்த்தேன் படத்தை மிஸ் பண்ணிட்டேன் என்று கூறியுள்ளார். அடுத்து நாம் சேர்ந்து புதிதாக ஒரு படம் பண்ணலாம் என கூறியதாக கூறியுள்ளார்.
