fbpx
Connect with us

Cinemapettai

தயாரிப்பாளர் சிவா பேச்சில் ஜெய் டென்ஷன்.. ஜெய்யிடம் கால்ஷிட் இல்லையாம்…. சென்னை 28 இழுபறி..

jai chennai 28

தயாரிப்பாளர் சிவா பேச்சில் ஜெய் டென்ஷன்.. ஜெய்யிடம் கால்ஷிட் இல்லையாம்…. சென்னை 28 இழுபறி..

jai chennai 28ஜெய்க்கு அப்படி என்ன சென்னை28 டீம் மீது கோவம் என்று தெரியவில்லை ஆரம்பத்தில் இருந்தே பிரச்சனை.. பட விழாவுக்கு வரவில்லை என தயாரிப்பாளர் சிவா வேற ஒரு பிடி பிடித்து விட்டார்.. என்னனு பார்போம்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சென்னை 28 பார்ட் 2 படத்தின் இறுதிகட்ட வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் பேட்ச் பணிகள் மட்டுமே பாக்கியுள்ளது. அதுவும் எப்போதோ முடிந்திருக்க வேண்டுமாம்.

ஆனால் நடிகர் ஜெய்யின் கால்ஷீட் கிடைக்காததால் படம் இன்னும் முடியவில்லை என கூறப்படுகிறது. தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்துவரும் ஜெய், விரைவில் இதன் படப்பிடிப்பில் கலந்துகொள்ள அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறேன் என்று சொல்கிறார் அனால் வரமாட்டேன்றார்.

முதல் பாகத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் இதிலும் இணைந்து நடித்துள்ளனர். அவர்களோடு வைபவ், மஹத் ஆகியோரும் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முதல் பாகத்தின் தொடர்ச்சியான இப்படத்தின் கதை கிராமத்தில் நடப்பது போல் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்படம் வரும் நவம்பர் 10-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top