fbpx
Connect with us

ஆடை முதல் ஆபரணங்கள் வரை.. அசர வைக்கும் தள்ளுபடி.. சென்னை மக்களை கவர்ந்திழுக்கும் புதிய வேலவன் ஸ்டோர்ஸ்!

velavan-stores-1

Tamil Nadu | தமிழ் நாடு

ஆடை முதல் ஆபரணங்கள் வரை.. அசர வைக்கும் தள்ளுபடி.. சென்னை மக்களை கவர்ந்திழுக்கும் புதிய வேலவன் ஸ்டோர்ஸ்!

தூத்துக்குடியில் 1998 ஆம் ஆண்டு தங்கவேல் மற்றும் வேலவன் ஆகியோரால் தொடங்கப்பட்ட கடைதான் வேலவன் ஸ்டோர்ஸ்.

மேலும் மிகக்குறைந்த விலையில் வீட்டு உபயோக பொருட்கள் முதல் ஆடை ஆபரணங்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் இருந்ததால் தூத்துக்குடி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது இந்த வேலவன் ஸ்டோர்ஸ்.

தற்போது இந்த வேலவன் ஸ்டோர்ஸ் சென்னை டி நகர், ரங்கநாதன் தெருவுக்கு எதிரில் உஸ்மான் ரோட்டில் பிரம்மாண்டமாக ஏழு அடுக்கு மாடியில் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும்  சென்னையில் எங்குமே கிடைக்காத மிக குறைந்த விலையில் அதிக தரத்துடன் ஆடை, ஆபரணங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்துமே ஒரே இடத்தில் கிடைக்கிறது.

ஏனெனில் இந்த அனைத்து பொருட்களும் உற்பத்தியாளர்களிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படுவதால், இந்தக் கடையில் குறைந்த விலைக்கு அனைத்து பொருட்களும் அதிக தரத்துடன் விற்கப்படுகின்றன.

velavan-stores-2

velavan-stores-2

எனவே இந்த தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வண்ணம் வேலவன் ஸ்டோர்ஸில் அதிரடியாக பல தள்ளுபடிகளும் ஆஃபர்களும் குவிக்கப்பட்டிருக்கின்றன.

இதனால் வேலவன் ஸ்டோர்ஸில் விற்பனை தாறுமாறாக நடந்து கொண்டிருக்கிறது.

மேலும்  வேலவன் ஸ்டோர்ஸின் முழு முகவரி பின்வருமாறு:

வேலவன் ஸ்டோர்ஸ் & சில்க்ஸ் பிரைவேட் லிமிடெட், 73 உஸ்மான் ரோடு, டி நகர், சென்னை 17.

velavan-stores

velavan-stores

Continue Reading
To Top