fbpx
Connect with us

Cinemapettai

சென்னையில் மாஸ் காட்டிய வேலைக்காரன்.! 11 வது நாள் முடிவில் வசூல் நிலவரம்.!

sivakarthikeyan velaikaran

News | செய்திகள்

சென்னையில் மாஸ் காட்டிய வேலைக்காரன்.! 11 வது நாள் முடிவில் வசூல் நிலவரம்.!

சமீபத்தில் வெளிவந்த வேலைக்காரன் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது படத்தில் கதை அனைவருக்கும் பிடித்துள்ளதாக கூறுகிறார்கள்.

velaikaran

இந்த படம் உலகெங்கும் திரையிடப்பட்டது நல்ல வசூலை சேர்த்தது, அது மட்டும் இல்லாமல் சென்னையில் வசூலில் மாஸ் காட்டி வருகிறது படம் வெளிவந்து 11 நாள் முடிவில் சென்னையில் வசூல் நிலவரம் வெளிவந்துள்ளது.

இந்தப்படம் சென்னையில் மட்டும் 7.51 கோடி வசூல் செய்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top