fbpx
Connect with us

Cinemapettai

சென்னை டூ ஹைதராபாத் – இது ‘தல 57’ பிளான்!

ajith57-thala57

சென்னை டூ ஹைதராபாத் – இது ‘தல 57’ பிளான்!

வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளது. ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ சார்பாக டி.ஜி.தியாகராஜன் இப்படத்தை தயாரித்து வருகிறார்.

இதன் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஐரோப்பியா பகுதியில் நடந்து முடிந்துள்ளது. இதைதொடர்ந்து இந்தியா திரும்பிய படக்குழு, அடுத்தக்கட்ட படப்பிடிப்பை சில நாட்கள் சென்னையில் நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் சில காரணங்களால் தற்போது இந்த ஷெட்யூல் ஹைதராபாத்தில் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top