csk-bravo
csk-bravo

சில வாரங்களுக்கு முன்பு IPL போட்டி தொடங்கியுள்ளது இந்த போட்டியில் பல டீம்கள் இருந்தாலும் CSK அணி மீது தான் அதிக ரசிகர்களின் கவனம் இருக்கிறது, இந்த அணியில் விளையாடி வரும் ஆல்ரவுண்டர் பிராவோ, பிரபல இந்தி நடிகை நடாஷா சூரியுடன் ஒன்றாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதிகம் படித்தவை:  ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதிகள் இருவர் சுட்டுக் கொலை
csk-bravo
csk-bravo

சென்னையில் நடைபெற்ற முதல் IPL போட்டியில் சென்னை – மும்பை அணி மோதிக்கொண்டன ஆனால் இந்த போட்டிக்கு முன்பாகவே நடாஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தானும் பிராவோவும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தார் பிரவோவுக்கு.

அதிகம் படித்தவை:  தமிழகத்தில் சூறைக்காற்று வீச வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

அதுமட்டும் இல்லாமல் வாங்கடே மைதானத்திற்கு நேரில் சென்று நடாஷா போட்டியை ரசித்துள்ளார் , தற்பொழுது நடாஷா மற்றும் பிராவோ இருவரும் ஒன்றாக இருக்கும் புகைபடம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.மேலும் இவர்கள் இருவரும் டேட்டிங் செய்து வருவதாகவும் கூறிவருகிறார்கள்.