fbpx
Connect with us

Cinemapettai

டாப் கியரில் செல்லும் சென்னை சூப்பர் கிங்ஸ்.. தரவரிசையில் எங்கு இருக்கிறது பாருங்க

csk-dhoni-ipl-2019

Sports | விளையாட்டு

டாப் கியரில் செல்லும் சென்னை சூப்பர் கிங்ஸ்.. தரவரிசையில் எங்கு இருக்கிறது பாருங்க

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உலக அளவில் ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளது.

CSK: ஐ.பி.எல் போட்டிகள் என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டுமே ஏனென்றால் அந்த அளவிற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உலக அளவில் ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளது.

சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு மைதானத்தில் விளையாடி வந்தனர். ஆனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தோற்கடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

இதற்கு பல ரசிகர்களும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் தற்போது chennai super king போட்டிகளின் தரவரிசைப் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலிடத்தை பிடித்தது மட்டுமல்லாமல் இரண்டு அடுக்கு நம்பர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.

ipl table

ipl table

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top