Tamil Nadu | தமிழ் நாடு
ஹெல்மெட் அணியாத போலீஸ் பணியிடை நீக்கம்.. அவர்கள் APP மூலமே சிக்கினர்
காவல்துறையினர் ஹெல்மெட் அணிவது அவசியம் என்று உயரதிகாரியான திரிபாதி தெரிவித்துள்ளார். அதுபோல் வாகனம் ஓட்டுநர் மற்றும் பின்னாடி அமர்ந்திருப்பவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காவல்துறையினர் அறிவித்தபடி நடந்துகொள்ள வில்லை என்று பல புகார்கள் எழுந்துள்ளன. சென்னை மாம்பலம் அருகே காவல்துறை அதிகாரி ஹெல்மெட் அணியாமல் சென்றதை புகைப்படம் பிடித்து GCTP செயலி மூலம் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் பெயரில் மண்டல காவல் இணை ஆணையர் மகேஸ்வரி உத்தரவின் பெயரில் மதன்குமார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த அதிரடி நடவடிக்கையால் மற்ற காவலர்களுக்கு மட்டும் அல்லாமல் மற்றவர்களுக்கும் உரிய பாதுகாப்பு ஹெல்மெட் அணிவதால் கிடைக்கும்.
சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.
