Connect with us

Cinemapettai

லைக்ஸ் குவிக்குது விஜய் சேதுபதி எழுதி, தயாரிக்கும் “சென்னை பழனி மார்ஸ்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் . 

Cinema News | சினிமா செய்திகள்

லைக்ஸ் குவிக்குது விஜய் சேதுபதி எழுதி, தயாரிக்கும் “சென்னை பழனி மார்ஸ்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் . 

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி பாதையை அமைத்து அதில் பயணம் செய்து வருகிறார் நடிகர் விஜய்சேதுபதி. அவர் நடிப்பில் வெளியான படங்களில், ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதை, கதாபாத்திரம் என தேர்வு செய்து நடிக்கும் இவரை “மக்கள் செல்வன்” என்றும் அழைக்கின்றனர்.

2015-ல் வெளியான படம் `ஆரஞ்சு மிட்டாய்’. படத்தை பிஜு விஸ்வநாத் இயக்கியிருந்தார். இப்படத்திற்கு வசனங்களை எழுதிய விஜய் சேதுபதி, 57 வயது முதியவராக நடித்திருந்தார். மீண்டும் இணையுது இக்கூட்டணி.

இப்படத்தின் கதையை இருவரும் இணைந்தே எழுதியுள்ளனர். மேலும் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தில் சேது நடிக்கவில்லை. ப்ளாக் காமெடி ஜானரில், பாண்டஸி கலந்து ரெடி ஆகிறது இப்படம். எடிட்டிங் மற்றும் ஒளிப்பதிவையும் இயக்குனரே கவனிக்கிறார்.

cpm

நேற்று முதல் லுக் போஸ்டர் வெளியானது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top