fbpx
Connect with us

Cinemapettai

சென்னை சிட்டியில் வசூலை குவித்த டாப் 5 ஹாலிவுட் படங்கள் லிஸ்ட்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சென்னை சிட்டியில் வசூலை குவித்த டாப் 5 ஹாலிவுட் படங்கள் லிஸ்ட்

2019ம் ஆண்டு முடிய போகிறது. இன்னும் 3 நாளில் 2020ம் ஆண்டு பிறக்க போகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு வெளியான சிறந்த படங்களின் வரிசைகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் சென்னை சிட்டியில் வசூலில் சிறந்த இடத்தை பிடித்த ஹாலிவுட் திரைப்படங்கள் விவரங்கள் வெளியாகி உள்ளது.

அதில் முதல் இடத்திதல் அவஜ்செர்ஸ் எண்ட் கேம் (Avengers Endgame – 9.83 CR ).

Avengers-Endgame

Avengers-Endgame

இரண்டாவது தி லைன் கிங் (The Lion King – 5.36 CR) பிடித்திருக்கிறது.

The Lion King Official

The Lion King Official

3வது இடத்தை கேப்டன் மார்வெல் (Captain Marvel – 2.89 CR) பிடித்துள்ளது.

Captain Marvel

4வது இடத்தை ஜோக்கர் (Joker- 2.63CR) – {ஆங்கிலத்தில் மட்டுமே ரிலீஸ் ஆனது, தமிழ் டப்பிங் கிடையாது  }

Joker movie review

5வது இடத்தை ஸ்பைடர் மேன் பார்  புரம் ஹோம் (spider Man Far From Home – 2.51 CR) பிடித்துள்ளது.

SPIDERMAN FAR FROM HOME

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top