தமிழ் சினிமாவில் ஒரு வருடத்திற்கு 200 படங்களுக்கு மேல் வெளிவருகின்றன அதேபோல் இந்த வருடமும் தமிழில் கிட்டத்தட்ட 200 படங்கள் வெளிவந்தன இதில் அனைத்தும் ஹிட் கொடுத்ததா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லமுடியும்.

tamil movie

இதில் ஒரு சில படங்கள் மட்டும் முன்னணி நடிகர் படம் என்பதால் ஓடின,ஆனால் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு சில படங்கள் திரையில் நன்றாக ஓடின.

tamil movie

தற்பொழுது இந்த வருடம் வெளியான படங்களில் சென்னையில் அதிக வசூல் சேர்த்து மாபெரும் ஹிட் கொடுத்த முதல் 10 தமிழ் படங்கள் லிஸ்ட் வெளிவந்துள்ளன அவைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

movies

கபாலி- ரூ. 24 கோடி,பாகுபலி 2- ரூ. 18 கோடி,விவேகம்- ரூ. 14.76 கோடி,
மெர்சல்- ரூ. 9.25 கோடி,விக்ரம் வேதா- ரூ. 8.3 கோடி,பைரவா- ரூ. 7 கோடி
சி3- ரூ. 5.6 கோடி,தீரன்- ரூ. 5.50 கோடி,ஸ்பைடர்- ரூ. 4.25 கோடி
VIP 2- ரூ. 4 கோடி,துப்பறிவாளன்- ரூ. 3.90 கோடி