Tamil Cinema News | சினிமா செய்திகள்
சென்னை எத்திராஜ் காலேஜை கதறவிட்ட அஜித் பாடல்.! மாணவிகள் போட்ட குத்தாட்டம்
Published on

அஜித் தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவர், இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள், ஆனால் இவர் தனது ரசிகர்களின் நலன் கருதி ரசிகர் மன்றத்தையே கலைத்தவர் தற்பொழுது சிவா இயக்கத்தில் வேதாளம் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அஜித்தின் பல பாடல்கள் செம்ம ஹிட் ஆகியுள்ளது அதில் ஓன்று அஜித் நடித்த வேதாளம் படத்தில் ஆளுமா டோலுமா பாடல் அனிரூத் இசையமைதிக்கும் இந்த பாடலுக்கு அஜித் தரலோக்களாக நடன மாடியிருப்பார்.
இந்த பாடல் எங்கு ஒலித்தாலும் அந்த இடம் அவ்ளோதான், அப்படிதான் இந்த பாடலை சென்னையில் இருக்கும் எத்திராஜ் காலேஜில் ஒளிபரப்பியுள்ளார்கள் அந்த பாடலை கேட்டவுடன் யாரையும் எதையும் பற்றி கவலைபடாமல் மாணவிகள் பயங்கரமாக குதித்துள்ளர்கள்.
