fbpx
Connect with us

Cinemapettai

சென்னையில் காவலர்களும் தலைக்கவசம் அணிய வேண்டும். டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

DGPRajendran

Tamil Nadu | தமிழ் நாடு

சென்னையில் காவலர்களும் தலைக்கவசம் அணிய வேண்டும். டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் காவலர்களும் தலைக்கவசம் அணிய வேண்டும். டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை  பல விபத்துக்கள் நடைபெற்ற வருவதால்  அதை தடுக்கும் வகையில் உயரதிகாரி திட்டமிட்டு உள்ளார். பொதுமக்களுக்கு அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பொருளாக விளங்குவது கைபேசி மற்றும் இருசக்கர வாகனங்கள்.

ஆனால் இரு சக்கர வாகனங்கள் உபயோகிக்கும் எந்த ஒரு நபரும் தலைக்கவசம் அணிவதில்லை. இதனால் சென்னையில் அன்றாடம் ஏதாவது ஒரு  விபத்து நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் மட்டுமின்றி காவலர்களும் தலைக்கவசம் அணியாமல் அலட்சியமாக வருவதை பார்த்த உயர் அதிகாரி அதை தடுக்கும் வகையில் முடிவெடுத்துள்ளார்.

அதாவது காவலர்கள் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில்  வந்தால் அந்த அதிகாரிக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்ய போவதாக டிஜிபி உத்தரவிட்டுள்ளார். இதனால் மக்கள் மட்டுமின்றி காவலர்களும் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top