fbpx
Connect with us

பேதாய் புயல் – சென்னையில் சுழன்றடிக்கும் பலத்த காற்று.. மீண்டும் புயல் எச்சரிக்கை..

Chennai | சென்னை

பேதாய் புயல் – சென்னையில் சுழன்றடிக்கும் பலத்த காற்று.. மீண்டும் புயல் எச்சரிக்கை..

வட தமிழக கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்!

வங்கக் கடலில் உருவாகி வரும் புயல்  காரணமாக சென்னையிலும், வட மாவட்டங்களிலும் பலத்த காற்று வீசி வருகிறது. பேய்ட்டி புயல் காரணமாக மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் பேய்ட்டி புயலானது நாளை கரையைக் கடக்கும் என வானிலை அறிக்கை மையம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்தப் புயலால் எந்த ஒரு பாதிப்பும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சென்னை வானிலை மைய இயக்குநர் வரும் 17ம் தேதி வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது சென்னைக்கு சென்று சுமார் 690 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டிருக்கிறது டிசம்பர் 17ம் தேதி பிற்பகலில் கரையை கடக்க கூடும். அதன் காரணமாக டிசம்பர் 16 ,17 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் என கூறியுள்ளார்.

காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் டிசம்பர் 17ம் தேதி ளில் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளார்.
சென்னையில் பலத்த காற்று பல்வேறு பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது. புயல் எச்சரிக்கை மையம் திறக்கப் பட்டுள்ளது.

மீண்டும் புயல் எச்சரிக்கை.. ஆபத்தில்லை

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Chennai | சென்னை

Advertisement

Trending

To Top