இயக்குனர் ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா,ராணா, சத்யராஜ்,ரம்யாகிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் பிரமாண்டமாக நேற்று வெளியான பாகுபலி படம்  நடிகர் விஷால் நடித்த படங்களின் ஒட்டு மொத்த கலெச்சனை நேற்று சென்னையில் வெளியான திரையங்குகளில் மட்டுமே வசூல் செய்து மெகா சாதனை படைத்துள்ளது.

மேலும் பாகுபலி படத்திற்கான 4 நாளுக்கான 10 லட்சம் டிக்கெட்கள் ஒட்டு மொத்தமாக விற்று தீர்ந்தன. இதுவரையில்  ரூ.220 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. மேலும் நேற்று  தமிழகத்தில் மட்டும் பல கோடி ரூபாய் வசூலியாகியுள்ளது. சென்னையில் மட்டும் நம்ம  விஷால் நடித்த ஒட்டு மொத்த படத்தின் வசூலை ஒரே நாளில் அள்ளி சென்றது என்றால் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்..!