fbpx
Connect with us

சென்னை பாக்ஸ் ஆபிஸில் முதலிடம் பிடித்தது யார் ? வசூல் விவரம்

News | செய்திகள்

சென்னை பாக்ஸ் ஆபிஸில் முதலிடம் பிடித்தது யார் ? வசூல் விவரம்

pichaikkaran-pokkiri-raja-kanithanகடந்த வாரம் பிச்சைக்காரன், போக்கிரிராஜா, சவுகார் பேட்டை ஆகிய படங்கள் திரைக்கு வந்தது. இதில் பிச்சைக்காரன் மட்டுமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.தற்போது இப்படங்களின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரங்கள் வெளிவந்துள்ளது.

இதில் பிச்சைக்காரன் படம் 3 நாட்களில் ரூ 60 லட்சம் வசூல் செய்து முதலிடத்தில் உள்ளது.போக்கிரிராஜா ரூ 46 லட்சம் வசூல் செய்து இரண்டாம் இடத்தில் உள்ளது. கணிதன் 2 வார முடிவில் ரூ 1.16 கோடி வசூல் செய்துள்ளது. சவுகார் பேட்டை வெறும் ரூ 18 லட்சம் தான் வசூல் செய்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top